மதிப்பிற்குரிய நமது சங்க உறுப்பினர்கள்

மதிப்பிற்குரிய  நமது  சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்க ம் 🙏 
             நமது சங்கத்தின் சார்பாக  சங்க  உறுப்பினர்களின்  இல்லத்தில் ஏதேனும் ஈம காரியங்கள்  நடைபெற்றால் நமது சங்க   உறுப்பினருக்கு  ஈம காரியங்களுக்காக  ரூபாய் 10,000/_ கொடுப்பது என்று முடிவு    செய்யப்பட்டோம். அதன்படி  சந்திர சேகர்_செல்வி அவர்களின் மகன் இறப்புக்கு உண்டான  தொகையை  27.09.2022, செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் நமது சங்க  அலுவலகமான PVR தக்காளி மண்டியில் நமது  நிர்வாகிகள் வழங்கப்பட  உள்ளார்கள் சங்க  உறுப்பினர்கள் அனைவரும் replica vacheron constantin கலந்துக் கொள்ளுமாறு பணிவன்புடன்  கேட்டுக்
கொள்கிறோம். fake Omega
                      இப்படிக்கு                    

     சங்க  நிர்வாகிகள்
மகாத்மா காந்திஜி மார்கெட் மொத்த  வியாபாரிகள் நல சங்கம்,திரு.வி.க ரோடு,
உழவர் சந்தை,கரூர். fake IWC
rolex kopior