04.01.2022, செவ்வாய் கிழமை மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் வணிக சங்க பேரமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு, நமது சங்கத்தின் சார்பாக தலைவர் P.வடிவேல் ராஜா ( PVR)அவர்களும், சங்கத்தின் துணை தலைவர்கள் ராஜ்குமார் (power) மற்றும் திருமதி. மீனாட்சி அவர்களும் கலந்துகொண்டார்கள். இப்படிக்கு கரூர் மகாத்மா காந்தி ஜி மார்கெட் காய்கறிகள் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம் , உழவர் சந்தை எதிரில் , கரூர் .