• கரூர் மகாத்மா காந்திஜி மார்க்கெட்
    காய்கறிகள் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம்

    நெ.146, திரு.வி.க. ரோடு, கரூர் - 639001

சட்ட பாதுக்காப்பு

உறுப்பினர்கள் அனைவர்க்கும் சட்ட பாதுகாப்பு கொடுத்து அவர்களை வழிநடத்தி செல்வது.

மருத்துவ முகாம்

உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும்.

அன்னதானம்

விழாக்காலங்களில் பொதுமக்களுக்கு சங்கத்தின் மூலம் அன்னதானம் செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

நகர்ப்புற மற்றும் சந்தைகளை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள அறியுறுத்தப்படும்.

தெய்வீக சிந்தனை

இளைஞர்கள் மனதில் தெய்விக சிந்தனைகளை வளர்த்து அவர்களை சிறந்த நெறியாளர்களால உருவாக்குதல்.

உலக ரத்ததான முகாம்

சங்கத்தின் மூலம் வருடம் ஒரு முறை ரத்ததான முகாம் நடத்தப்படும்.

Chat with Us
Hello :)
Can I help you?
Powered by