• கரூர் மகாத்மா காந்திஜி மார்க்கெட்
    காய்கறிகள் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம்

    நெ.146, திரு.வி.க. ரோடு, கரூர் - 639001

கரூர் காந்திஜி மார்க்கெட்

எங்களை பற்றி

வணக்கம் நண்பர்களே, உங்களை கரூர் மகாத்மா காந்திஜி மார்க்கெட் காய்கறிகள் மொத்த வியாபாரிகள் நலசங்கத்தின் வலைத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். எங்களது நோக்கம் தமிழ் மக்கள் அனைவரும் தனது தாய் மொழியில் தொழில் நுட்பம் சார்த்த தகவல்களையும் மற்றும் இதர அறிவுப்பூர்வமான தொழில் நுட்ப விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்ள தமிழ் மொழியில் பதிவேற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1990'ல் இருந்து திரு. வி. க. ரோடு பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் ஆரம்ப காலகட்டம் முதலே விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை மொத்தமாக விற்பதற்கு நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடமானது. பின்னாளில் 1990'களில் இருந்து மொத்த காய்கறிகள் விற்பனையாளர்களுக்கு வணிக மையமாக தற்போது வரை திகழ்கிறது.

மேலும் தெரிய

அண்மை செய்திகள்

குழந்தைவேல் அவர்களின் மனைவியும்,திரு. ஆனந்தகுமார் அவர்களின் தாயாருமான பாலம்மாள் என்கிற கோட்டையம்மாள் 11.12.2021இன்று சனி கிழமை அதிகாலையில் அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் . அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு தலைவர் , பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மகாத்மா காந்தி ஜி க மார்கெட் மொத்த காய்கறிகளின் வியாபாரிகள் நலச்சங்கம் .கரூர் . உழவர் சந்தை
21.04.2022,வியாழ கிழமை,அன்று காலை 11.00 மணி அளவில் கரூர் மாவட்ட வணிக சங்க பேரமைப்பின் செயலாளர்.திரு. K.S.வெங்கட்ராமன் அவர்களிடம் கரூர் மகாத்மா காந்திஜி மொத்த காய்கறிகள் வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் மே மாதம் 5- ம் தேதி நடைபெற இருக்கும் சங்க பேரமைப்பின் 39 -வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு நமது சங்கத்தின் சார்பில் நன்கொடையாக ரூபாய்.10,000/_த்தை , நமது சங்க தலைவர் P.வடிவேல் ராஜா(PVR) அவர்களும்,சங்க செயலாளர்.R.தேசிகர் (சாமி) அவர்களும் , துணைத்தலைவர். திரு.ராஜ்குமார்( பவர்) அவர்களும்,நமது சங்க ஆலோசனைகர். திரு.அசோக்குமார் அவர்களும் வழங்கிய போது எடுத்த படம்.
25.04.2022 திங்கட் கிழமை காலை 11.00 மணியளவில் நமது சங்க தற்காலிக அலுவலகமான PVR தக்காளி கமிஷன் மண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்திற்கு சங்க தலைவர். P.வடிவேல்ராஜா(PVR) அவர்கள் தலைமையில்,செயலாளர்.R.தேசிகர் (சாமி) பொருளாளர்.M.மாணிக்கம்(MM) ,துணைதலைவர்.ராஜ்குமார்(பவர்) செயற்குழு உறுப்பினர். T.மதியழகன்(TMN), V.அருள் முருகன்,P.மணிகன்டன்(PM) ,முன்னிலை வகித்தார்கள். மற்றும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள் . மே மாதம் 05.05 .2022 வியாழ கிழமை திருச்சியில் நடைபெறும் 39-வது வணிகர்கள் மாநாட்டிற்கு செல்வதைப் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை பற்றி முக்கிய முடிவுகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1: மே மாதம் 05-ம் தேதி கரூர் மகாத்மா காந்திஜி மார்கெட் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக விடுமுறை விடுவதாக முடிவு செய்யப் பட்டது. தீர்மானம் 2: நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் மாநாட்டிற்கு குடும்பத்துடன் கலந்துக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. தீர்மானிம் 3 : 05.05.2022 வியாழ கிழமை அன்று காலை 6.00 மணிக்கு நமது வியாபாரிகள் அனைவரும் உழவர் சந்தை எதிரில் உள்ள மைதானத்திற்கு வந்து சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் பஸ் மற்றும் கார்கள் மூலமாக திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கலந்துக்கொள்வோம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது. தீர்மானம் 4: நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட அடையாள அட்டையை ( Id card )அணிந்து கொண்டு வருமாறு தீர்மானம் நிறைவேற்ற பட்டது .
கரூர் காந்திஜி மார்க்கெட்

சங்க நிர்வாகிகள் விவரம்

causes

P. வடிவேல்ராஜா
(P.V.R)

தலைவர்

causes

சுவாமி R. தேசிகன்
(H.D)

செயலாளர்

causes

M. மாணிக்கம்
(M.M)

பொருளாளர்

causes

ட .ராஜேந்திரன்
(G.K.M)

கௌரவ தலைவர்

விவசய நலன்

இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும்.

கடன் வசதி

இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும்.

வணிக ஆலோசனை

இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும்.

உலகளாவிய சூழல்

இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும்.

Chat with Us
Hello :)
Can I help you?
Powered by