நமது சங்க உறுப்பினர்கள் இறப்புக்கு உண்டான தொகையை 27.09.2022, செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் நமது சங்க அலுவலகமான தலைவர் : வடிவேல் ராஜா (PVR)

மதிப்பிற்குரிய  நமது  சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்  IWC Replica
             நமது சங்கத்தின் சார்பாக  சங்க  உறுப்பினர்களின்  இல்லத்தில் ஏதேனும் ஈம காரியங்கள்  நடைபெற்றால் நமது சங்க   உறுப்பினருக்கு  ஈம காரியங்களுக்காக  ரூபாய் 10,000/-  கொடுப்பது என்று முடிவு    செய்யப்பட்டோம். அதன்படி  சந்திர சேகர் செல்வி அவர்களின் மகன் இறப்புக்கு உண்டான  தொகையை  27.09.2022, செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் நமது சங்க  அலுவலகமான (PVR) தக்காளி மண்டியில் நமது  நிர்வாகிகள் வழங்கப்பட  உள்ளார்கள் சங்க  உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு பணிவன்புடன்  கேட்டுக் replica rolex
கொள்கிறோம். Fake Rolex
                           இப்படிக்கு                    
                      சங்க  நிர்வாகிகள்
      மகாத்மா காந்திஜி மார்கெட் மொத்த 
 வியாபாரிகள் நல சங்கம்,திரு.வி.க ரோடு,
              உழவர் சந்தை,கரூர்.
Beste replica uhrenreplika klockor