25.04.2022 திங்கட் கிழமை காலை 11.00 மணியளவில் நமது சங்க தற்காலிக அலுவலகமான PVR தக்காளி கமிஷன் மண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்திற்கு சங்க தலைவர். P.வடிவேல்ராஜா(PVR) அவர்கள் தலைமையில்,செயலாளர்.R.தேசிகர் (சாமி) பொருளாளர்.M.மாணிக்கம்(MM) ,துணைதலைவர்.ராஜ்குமார்(பவர்) செயற்குழு உறுப்பினர். T.மதியழகன்(TMN), V.அருள் முருகன்,P.மணிகன்டன்(PM) ,முன்னிலை வகித்தார்கள். மற்றும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள் . மே மாதம் 05.05 .2022 வியாழ கிழமை திருச்சியில் நடைபெறும் 39-வது வணிகர்கள் மாநாட்டிற்கு செல்வதைப் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை பற்றி முக்கிய முடிவுகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1: மே மாதம் 05-ம் தேதி கரூர் மகாத்மா காந்திஜி மார்கெட் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக விடுமுறை விடுவதாக முடிவு செய்யப் பட்டது. தீர்மானம் 2: நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் மாநாட்டிற்கு குடும்பத்துடன் கலந்துக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. தீர்மானிம் 3 : 05.05.2022 வியாழ கிழமை அன்று காலை 6.00 மணிக்கு நமது வியாபாரிகள் அனைவரும் உழவர் சந்தை எதிரில் உள்ள மைதானத்திற்கு வந்து சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் பஸ் மற்றும் கார்கள் மூலமாக திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கலந்துக்கொள்வோம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது. தீர்மானம் 4: நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட அடையாள அட்டையை ( Id card )அணிந்து கொண்டு வருமாறு தீர்மானம் நிறைவேற்ற பட்டது .

replica uhren kaufen

orologi replica bell ross replica rolex replica