மேற்கொண்டு இந்நாட்களில் இடப்பற்றாக்குறை மற்றும் காய்கறி ஏற்றிவரும் வாகனங்கள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அரசு எங்களுக்கு புதிய மார்க்கெட்டினை உருவாக்கி தர வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அரசின் வழிமுறைகளை பின்பற்றி தற்போது கரூர் மகாத்மா காந்திஜி மார்க்கெட் காய்கறிகள் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம் என்ற சங்கத்தினை மாவட்ட பதிவு துறை அலுவலகம் மூலம் பதிவு செய்து உருவாக்கியுள்ளோம். மேலும் இச்சங்கத்தின் மூலம் மொத்தம் மற்றும் சில்லறை வியபாரம் செய்யும் காய்கறி விற்பனையார்கள் அனைவருக்கும் சங்கத்தின் மூலமாக அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளும் செய்து கொடுக்கப்படுவதே சங்கத்தின் நோக்கமாகும், நன்றி.
நாளை நீங்கள் இறப்பது போல் வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வது போல் கற்றுக்கொள்ளுங்கள்
- மகாத்மா காந்திஜியின் பொன்னான வார்த்தைகள்